திருச்சக்கரப்பள்ளி

தற்போது 'அய்யம்பேட்டை' என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை இரயில் நிலையத்திற்கு மேற்கே 1 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்றார். அதனால் 'சக்கரப்பள்ளி' என்று பெயர் பெற்றது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com